பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


பிரிவினை பேசினால் கடும்தண்டனை என்று மட்டும் சட்டம் ஏற்பட்டு, அவர்கள் தேர்தலுக்கு நிற்பது தடுக்கப்படாமலிருந்தால், பிரிவினை பேசி, கடும்தண்டனையைப் பலர் ஏற்றுக்கொண்டு, அதேபோது, அடக்குமுறை ஆட்சிக்கு, தேர்தல் மூலம் முடிவு கட்டிவிட முடியும்.

இந்த வாய்ப்பு நமக்கு இல்லை என்பதனை நாம் மறந்து