பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131


பொதுமக்களிடம் செல்வாக்கு ஏற்பட முடியாதவிதமான கருத்துகளைப் பரப்பி, நம்மைப் பற்றித் திரித்துக் கூறும்.

மிகக்குறுகிய காலத்திலேயே, நம்மைப்பற்றியும், நாம் கொண்டுள்ள கொள்கை பற்றியும் பொதுமக்கள் மறந்தேவிடக்கூடிய நிலைமையை இந்த இதழ்கள் ஏற்படுத்திவிடும்.

கொள்கைக்காக கஷ்டநஷ்டம் ஏற்கிறார்கள் என்ற அருமையும், அடக்குமுறை