பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140


அமைப்பு காரணமாக இருக்கிறது.

ஆனால், எடுக்கப்படும் முடிவு, சில இலட்சம் உறுப்பினர்களின் நிலையை பாதிக்கக்கூடியது.

தடை மீறுவது என்ற பொதுவான முடிவு எடுத்துவிடுவது எளிது - பெருத்த ஆதரவு கூறப்படும் - ஆர்வம் காட்டப்படும் - ஐயமில்லை.

ஆனால், எடுக்கப்பட்ட முடிவு, மாற்றார் மதிக்கத்தக்க அளவுள்ள தொகையினரை, அடக்குமுறை