பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

ஆனால் வெளியே இருந்திட வேண்டிய நிலையில் உள்ள கழகத் தோழர்களை, வெறுத்திட, குறைவாகப் பேசிட, அம்பலப்படுத்திட, பகை மூட்டிட, விரட்டிவிட, நான் விரும்புபவன் அல்ல.

பலகாலமாக கூறி வந்ததை மீண்டும் கூறிகிறேன்,

நான் பத்து, பதினொன்று ஆவதை விரும்புபவன்,