பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

வரையில், இந்த முறை இருக்கும்.

இதனைத் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்; ஏனெனில்

சிறைபுகும் உயர்ஜாதி

சிறை புகாத மட்ட ஜாதி

என்ற நிலை, கழகத்தில் ஏற்பட்டுவிட இடமளிக்கக் கூடாது.