பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

அல்ல, நாம் சேகரித்து வைத்துள்ள, ‘காங்கிரஸ் எதிர்ப்புணர்ச்சி’ எனும் சொத்தைக் கொள்ளையிட்டுக் கொழுத்திட முனைபவர்கள்.

நாம், அவசரப்பட்டு முடிவெடுத்து, இவர்களின் சூதுக்கு இரை தேடிக் கொடுப்பது, கிளியை வளர்த்துப் பூனையிடம் கொடுப்பதாகும். இது தவறு