பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

துரிதத் தன்மையையும் தீவிரத் தன்மையையும் நான் மிக நன்றாக அறிவேன்.

பாகிஸ்தான் தர வேண்டும் என்றால், சுயராஜ்யமே வேண்டாம் என்ற உறுதி கடைசியில் என்ன ஆயிற்று என்பது நமக்குத் தெரியும்.

என் பிணத்தின் மீது நின்று கொண்டுதான் பாகிஸ்தான் பிரிக்கப்பட