பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

237

அளவுகோலாகி விடக்கூடாது.

நான் முன்பே சொன்னபடி, பிற கட்சிகள் இப்படிப்பட்ட நிலையிலே என்ன செய்தன என்று முன்மாதிரிக்காகப் பார்ப்பதற்கு இடமில்லை - ஏனெனில் எந்த கட்சிக்கும், அதன் மூலாதாரக் கொள்கையை அழிக்கக்கூடிய சட்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதில்லை.