பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

241

என்று மாற்றினார்; அதற்கும் தொல்லை வந்தபோது, பகுத்தறிவு என்று மாற்றினார்; நிலைமை சரியானதும், பழையபடி குடிஅரசு வெளியிட்டார்.

காங்கிரசுக்கு, வெள்ளையர்கள் நெருக்கடி உண்டாக்கிய போது, மகாஜன சங்கம் என்ற அமைப்பு இயங்கிற்று. காங்கிரஸ் தொண்டர்படை என்ற