பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

253

ஏற்படவில்லை. 15 - 50 ஆயிற்று.

எதிர்ப்பு பிரசாரம் செய்தனர் - பலிக்கவில்லை.

எதிர்ப்பு கூட்டணி அமைத்தனர் - பலன் இல்லை.

கலகம் விளைவித்தனர் - பலன் ஏற்படவில்லை.

போலீசால் தொல்லை, சட்டத்தைக் கொண்டு தாக்குதல் நடத்திப் பார்த்தனர் -