பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

தாக்க வேண்டும், படை கொண்டு – ஒரு படை அழிக்கப்பட்டால் மற்றோர் படை கொண்டு – தொடர்ந்து. பாசறை மீதே தாக்குதல் நடைபெற இடம் கொடுத்துவிடக்கூடாது - ஏனெனில் ஒரு படை அழிந்தால், மற்றோர் படை எழலாம், எழுப்பலாம்; பாசறை அழிக்கப்பட்டுப் போனால், புதிய பாசறையை அமைப்பது எளிதான காரியமுமல்ல, விரைவிலே செய்திடக்கூடிய