பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

பற்றிய விளக்கம் பெற என்னிடம் கலந்து பேசிடாத நண்பர்கள்; ஓரு தவறான கருத்துக்கு வந்திருப்பதிலே ஆச்சரியமில்லை.

நான் கருத்தில் கொண்டிடும் இரு பிரிவுகள் என்பது,

பாசறை – படைவரிசை

விதைநெல் – பயிர்

என்பது போன்றது. நண்பர்கள் கருதுவது