பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

கிடைக்கிறதா என்பது பற்றி யோசிக்கலாம்

என்னால், ஒரு முறையும் கூற முடியாது என்று எனக்கே தோன்றிவிடுமானால், நான் அதனைக் கூறத் தயங்க மாட்டேன் – எந்த வழியும் தெரியவில்லை, கழகம் எனும் அமைப்பு அழியட்டும் என்று விட்டுவிடுவோம், நடப்பது நடக்கட்டும், நாம் வரலாற்றில் இடம்