பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

தரத்தக்கதாக இருக்க வேண்டும் என்பதிலேயே நான் மிகுந்த கவலை கொண்டவன்.

அந்த என் முறை உங்களை இதுவரையில் தலைகுனிய வைத்ததில்லை; இனியும் அந்த நிலை ஏற்படாது.

அந்த முறை நமக்கு வீழ்ச்சியை, சரிவை,