பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52


ஒரு உருக்கமோ, கொந்தளிப்போ, ஏற்படாது.

எத்தனையோ நிகழ்ச்சிகளிலே இதுவும் ஒன்று என்ற அளவிலும், எத்தனையோ கொடுமைகளை காங்கிரஸ் செய்கிறது, அதிலே இதுவும் ஒன்று என்ற முறையிலும், பொதுமக்கள் ‘தடை மீறல் நிகழ்ச்சி’ பற்றிப் பேசுவார்கள், வேறு பரிந்து பேச