உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

'எழுச்சிக் கவிஞர்'
வ.கோ. சண்முகம்
வாழ்க்கைக் குறிப்பு

இயற்பெயர்: வ.கோ. சண்முகம்
புனைப்பெயர்கள்: மாவெண்கோ, செம்மல், வயலுார்சண்முகம்
பிறப்பு: 20.02.1924
பிறப்பிடம்: வயலுார் கிராமம்,
திருவாரூர் மாவட்டம்
பள்ளிக்கல்வி: போர்டு ஹைஸ்கூல்- திருவாரூர்
கல்லூரிக்கல்வி: இண்டர்மீடியட், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்- சிதம்பரம்
படைப்புகள் பிரசுரமான பத்திரிகைகள்: முரசொலி, திராவிடநாடு,
அறப்போர், கலைக்கதிர்
பிரசண்டவிகடன், கண்ணன்
, விஜயா, தமிழ் சினிமா, கல்கி,
கோகுலம், ஆனந்தவிகடன்,
மாதஜோதிடம், பால்யன்