பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

________________

95 தோப்பு பக்கமா என்ன வேலை பெரியப்பா "பலாப்பழம் வேணும்னு குருக்கள் ஐயரு ஒத்தைக் காலாலே பிக்கறாரு புள்ளே! போயி பறிச்சிகிட்டுவாரேன்” "பெரியப்பா!நீராகாரம் கொடுக்கட்டுமா?" "யாருக்கு -- எனக்கா? பைத்யக்காரப்புள்ளெ! எனக் குத்தான் மூணுநாளாக் காச்சலாச்சே..." +4 CF மருந்து... சாவுதான்! வேறே என்ன மருந்து இருக்கு நமக்கு, போ புள்ளே! உள்ளே போ!" அவ எங்கடி. அம்சா?

அம்சாலா! சமூக சேவையிலன்னா இருக்கா, மகாபலி புரம் போயிருக்கா. உங்க அண்ணன் எங்கே தொலைஞ்சான்? அவனா. கம்யூனிஸ்டு மகாநாடு திண்டுக்கல்லில்; போய் மூணுநாளாறது...... நீ மட்டும்தான் கல்லுப்பிள்ளையாராக இருக்கேன்னு சொல்லு... இல்லை மாமா! நான், காலம்பறத்தான் காட்பாடி பிலேயிருந்து வந்தேன். அங்கே, என்ன வேலை? தெரியாதா நோக்கு. நான் 'சிரமதான்' இயக்கத்தி லேன்னா இருக்கேன்.-அந்த வேலையாப் போயிருந்தேன். அப்பா? அவர் மூணுமாசமா, போடியலன்னா இருக்கார்-- அடுத்த வெள்ளிக்குத்தான் பட்டாபிஷேகம், பிறகுதான் வருவார் பட்டாபிஷேகமா...?