பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/797

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள்
பதிப்பித்த நூல்களின் அகரவரிசை

1. அழகர் கிள்ளை விடு 1938 28. தண்டபாணி விருத்தம் 1891
2. ஆற்றூர்ப் புராணம் 1935 29. தணிகாசலபுராணம் 1939
3. இயற்பகை நாயனார்
சரித்திரக் கீரத்தனை 1936 30. தமிழ்நெறி விளக்கம் 1937
4. உதயண குமார காவியம் 1935 31. தமிழ் விடுதூது 1930
5. உதயணன் சரித்திரச் சுருக்கம் 1924 32. தனியூர்ப் புராணம் 1907
6. ஐங்குறுநூறு 1903 33. திரு இலஞ்சி முருகன்

உலா ||1935

7. கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது 1888 34. திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா 1933
8. கடம்பர் கோயிலுலா 1932 35. திருக்கழுக்குன்றத்துலா 1928
9. கபாலீசுவரர் பஞ்சரத்தினம் 1940 36. திருக்காளத்தி நாதர்
10. கலைசைக் கோவை 1935 இட்டகாமிய மாலை 1938
11. களக்காட்டுச் சத்தியவாகீசர் 37. திருக்காளத்தி நாதருலா 1904
இரட்டை மணிமாலை 1932 38. திருக்காளத்திப் புராணம் 1912
12. கனம் கிருஷ்ணையர் 1936
13. குமர குருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு 1939 39. திருக்குடந்தைப் புராணம் 1883
14. குறுந்தொகை 1937 40. திருக்குற்றாலச் சிலேடை வெண்பா 1940
15. கோபால கிருஷ்ண பாரதியார் 1936 41. திருத்தணிகைத் திருவிருத்தம் 1914
16. சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் 1928 42. திருநீலகண்ட நாயனார் சரித்திரம் 1926
17. சங்கர நயினார் கோயிலந்தாதி 1934 43. திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் 1908
18. சங்கரலிங்க உலா 1933
19. சிராமலைக் கோவை 1937 44. திருப்பூவண நாதருலா 1904
20. சிலப்பதிகாரம் 1892
21. சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் 1932 45. திருப்பெருந்துறைப் புராணம் 1892
22. சிவசிவ வெண்பா 1938 46. திருமயிலைத் திரிபந்தாதி 1888
23. சீகாழிக் கோவை 1903
24. சீவக சிந்தாமணி 1887 47. திருமயிலை யமக அந்தாதி 1936
25. சூரைமாநகர்ப் புராணம் 1904
26. செவ்வைச் சூடுவார் பாகவதம் 1941 48. திருமலையாண்டவர் குறவஞ்சி 1938
27. தக்கயாகப்பரணி 1930 48. திருவள்ளுவரும் திருக்குறளும் 1936