பக்கம்:என் தந்தை தாயர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-7) ஏமாந்த இரண்டு திருடர்கள் 15 தம்பி நமக்கு மேலே இருக்கான் !-நான் தான் அந்த பாதாள கொலுசு இருக்கிற இடத்துெ பாத்து வைச்சி ருக்கரேன் இண்னு கெனச்சிகினு இருந்தா-இவனும் பாத்துவைச்சிருக்கான், கெட் டிக்காரன்-ர மாந்தா நமக்கே நாமம் போடுவான் ! பலே திருடன், பாதாள கொலுசைக் கொண்டு வருகிருன். பலே. பக். பலே, பக். பலே. பக். பலே. tjö. பலே. இந்தாங்க அண்ணு ! ஆம்-சரி !-கிணத்துலே உட்டு பாக்கலாம். iஅதை விட்டுப் பார்க்கிருக்கள்-பெட்டி அதில் சிக்காததைக் கண்டு.) அடே தம்பி-கொலுசுலே அந்தப் பெட்டி கட்டி யிருக் கர கவுறுசிக்கலேடா-காலமாவுது-சிக்கிரம் பொழுது விடியும் போலே இருக்குது -எனக்கு ஒரு யுக்தி தோணுது-.ே இந்த கவுத்தெ படிச்சிகினு கெணத்துக் குள்ளோ இறங்கி-தண்ணியிலே முழுகி, அந்த சங்கி லியெ அந்த பெட்டி கவுத்துலே மாட்டி விடு-கான் மெல்ல இழுத்துடரேன். அப்பறம்-நீங்க-இந்த பொட்டியெ எடுத்துகினு டும்கி கொடுத் துடுங்கோ-கானு கெணத்துலே ஆப்டு கிறேன் !-என்னுண்ணு இது ! சே சே! அப்படி செய்வ-ைஉனக்கு துரோகம் ! ஆணுகா நீங்க இறங்குங்கோ -நானு-முன்னே பெட் டியே இழுத்துட்டு-உங்களுக்கு சங்கிலியே எறக்கறே -நீங்க வந்து வுடுங்கள். ஏண்டா ! நீ டும்கி கொடுத்தா ? என்னண்ணு ' என்னெ கம்பமாட்டேண் ைரங்கோ - நானு அப்படி செய்வேன. நானு மாத்திரம் அப்படி செய்வேன ? పోు ழாத் திரம் ே நம்பலேயே i-t தான் எறங்கு சொல்ரேன். அது முடியாது-நீங்க எறங்குங்க அண்ணு-அதோ கம்ப எவியிச்சம் பட்டியிலே இருக்கற வாலுசாமி