பக்கம்:என் தந்தை தாயர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறுவேட விருந்து (அங்கம்-1 உனக்கு மாத்திரம் கவர்மெண்டார்-திவான பகதூர் -இண்ணு பட்டப் பேரு கொடுக்கலையோ?-அந்த மாதிரி நீ எனக்கு கொடுப்பா. அப்படி சொல்ரையொ?-அப்படியே ஆகட்டும்.இது சுலபம் தான்-கீ மாத்திரம் நான் சொல்றபடி செய்தா-அசாத்திய ராமகோடி சூரன் !-இண்ணு பட்டப் பெயர் கொடுக்கிறேன். - என்ன என்ன? இன்னெருதரம் சொல்லப்பா !-அது என் வாயிலே கொழையலே அப்பா. அசாத்திய ராமகோடி சூரன் ! கண்ணு யிருக்குது அப்பா-நீ சொன்னபடியே செய் ரேம்பா. அடே, என் சினேகிதர்கள் தவிர-மற்றவர்களுக்கு டிக்கட் கொடுத்திருக்கிறேன். அவர்களை யெல்லாம் தடுக்காதே. அவுங்கல்லாம் டிக்கட் காட்டனஉட்டுடு. சரிதான் சரிதான்-கீபோப்பா-நான் பாத்துக்கிறேன் (சபாபதி முதலியார் போகிருர்) நான் ரொம்ப ஜாக்கிரதையாயிருக்கணும்-டிக்கட் லாதெ ஒர்த்தரையும் மெத்தைக்கி போக விடக் கூடாது-அப்போ தான் எனக்கு பட்டப்பேர் கொடுக் கும் அப்பா-என்ன பட்டப்பேர் சொல்லிச்சி-என் னமோ அசாத்திய-ராமன்-இன்னு சொல்விச்சே. மறந்துபூட்டுது- அசாத்திய ராமன் ! - அசாத்திய ராமன் !-உம் - சாப்பாட்டு ராமன் மாதிரி இருக் குது.- - குமரகுரு தபால் பியூன் வேஷம் பூண்டு வருகிருர்’ ஏய் !-யாரது மேலே போகப்பார்க்கிறது ? போஸ்ட்மான் ஒ ! தபால்காரன!-போ பே மேலே ! (சிநேகிதர் மேலே போகிரு.ர்.) சபாபதி முதலியார் விரைவில் இறங்கி வருகிருச்.