பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு # f ?

பூவை, அதன் காம்பு ஒடியாமல், வெகு ஜாக்கிரதையாக, ஒரு மிகை மரியாதையுடனேயே உன் மனைவியிடம் சமர்ப் பித்தபோது, ச் அனு, இவன்தான் திவாகர், என் ஆப்த நண்பன்’ என்று நீ அறிமுகப்படுத்தினாலும், உன் முகம் விழுந்தது எனக்கல்லவா தெரியும்? உள்ளூர எப்படி அனுப வித்தேன் தெரியுமா? குறைந்தபட்சம் ஒரு ப்ரஷர் குக்க Gargoth st @sourff: 3rd giavour? Oh! my secret laughter:

ஆனால் அனு, எவ்வித கல்மிஷமுமில்லாமல், புன்சிரிப் புடன், என் புஷ்பத்தை வாங்கிக்கொண்டு தலையில் சொருகிக்கொண்டதும்-நம்பினால் நம்பு, நம்பாட்டிப் போ-அதுவே ஒரு Pleasure ஆக இருந்தது: Ch strange Pleasure, இதுவரை எனக்குப் பழக்கமில்லாத ஒரு Pleasure.

stair secretiaughter @3 துடன் முடியவில்லை.

ஒரு பத்து நாள் கழித்து , மாலை, உன் வீட்டுக்கு வந்தேன். இதெல்லாம் உனக்குத் தெரியாததல்ல. ஆனால் எழுத்தில் இப்படி நினைவுகூட்டிப் பார்ப்பதில் ஒரு தனி கவித்வம் எனக்கே சொந்தமானதோர் சந்தோஷம். ஒரு Ligi dimension 2 GUITrist 3 psūr.

அனு நல்லாத்தான் டீ செய்கிறாள்.

என் பாக்கெட்டிலிருந்து ஒரு சின்ன சம்புடத்தை எடுத்து அனுவிடம் கொடுத்து

• Press the button. ”

உள்ளே, கருநீல மெத்தையில் ஒரு ஜோடி தொங் கட்டான்கள். அனுவுக்குத் தோளுக்கு இறங்கக்கூடும். ஆனால், பாஸ்கர் உன் முகத்தைத்தான் ஒரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தேன். ஆ! உன் கண்களில் என்ன க.கு.பிர்-உன்மேல் தப்பே இல்லே பாஸ்கர், மனித எடையே அவ்வளவுதான். நான் ஏன் கலியாணம் செய்துகொது, வில்லை தெரிகிறதா?

பி -8