பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனம் வேண்டாம் 夏47

ஆனால் முற்றிலும் அசடா? ஏனெனில் வீணைக்கும் அவளுக்கும் இடையே ஒரு தனி உறவு கொண்டாடியது போலத் தோன்றிற்று சிறுத்தையை முதுகைத் தடவி, அதன் புள்ளிகளை ஒவ்வொன்றாய் எண்ணி, அதில் சிறுத்தை உறக்கம் கலைந்து தனி விழிப்புப்பெற்று SEாy o an i Sorry?

مس هة p: يا

எனக்குத் துரக்கத்தில் கனா மாதிரி ஏதோ சத்தம் கேட்ட மாதிரி விடிகாலையில் அலறல் சத்தம் கேட்டுத் துாக்கம் வெடுக்கெனக் கலைந்து அலறிப் புடைத்து எழுந்து விழுந்தடித்துக் கொண்டு ஓடினால்

கூடத்தில் அம்மா மார்க்குலையில் கையை வைத்துக் கொண்டு நின்றாள். எதிரே பாயில் வீணை ரெண்டு துண் டாய்க் கிடந்தது. .

தலைக்கு நேரே பட்சிக்கூட்டில் 'க்lஈச்’ திடுக் கென்றது. வெட்டின தன்னிர்போல் எங்கன்மேல் மெளனம் மூடிக்கொண்டது.

நேரம் கழித்து.

என்ன? எப்போ?? எப்படி???

கேள்விகளுக்குக் குறைச்சவில்லை. பதில் கிடைத்து விட்டால், வீணை ஒட்டிக்கொண்டுவிடுமா?

வேலைக்காரி இன்னும் சாணி தெளிக்கவே வரவில்லை.

எவி?. பெருச்சாளி தட்டிவிட்டிருக்குமா? இத்தனை நாள் இல்லாமல் இன்னிக்குப் புதுசாவா? அதன் நீலப் பட்டுரையில் எப்பவுமே பட்டுப்பாயில் மல்லாக்க வைத்தி ருக்கும் வீணை இன்றுவரை இப்படியே இருந்துவிட்டு எலி தள்ளிப் புரண்டுவிடுமா? அப்படி எலியும் மெனக்கெட்டு எத்தனை தம் பிடிக்கனும்!