தேடிவந்த சிறப்புகள்
XV
"பாவேந்தர் விருது' (1987க்குரியது), பொற்பதக்கம், கலைஞர் மு
கருணாநிதி, முதல்வர், தமிழ்நாடு அரசு, சென்னை - 1989
'பொற்கிழி' - விக்கிரமன் - அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்
சங்கத்தினர், காரைக்குடி கவிஞர் இல்லம் - 1993
'பூங்கொடி' நூலுக்கு இந்திராணி இலக்கியப் பரிசு ரூ.5,000/
இந்திராணி அறக்கட்டளை, கரூர் - 1993
'சிறந்த தமிழ்த் தொண்டிற்கான' அரசர் முத்தையவேள் நினைவுப்
பரிசில் - வெள்ளிப்பேழை, பொற்குவை ரூ.50,000/
அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை, சென்னை - 1993.
'இராணா இலக்கிய விருது' பொற்குவை ரூ.10,000, - தமிழ்
இலக்கியப் பேரவை, ஈரோடு - 1994.
'கல்வி உலகக் கவியரசு' விருது - அகில இந்தியப் பல்கலைக் கழகத்
தமிழாசிரியர் மன்றம், (அழகப்பா பல்கலைக் கழகம்)
காரைக்குடி - 1996
'பொற்கிழி' பழைய மாணவர் பாராட்டு விழா, கணேசர் செந்தமிழ்க்
கல்லூரி, மேலைச்சிவபுரி - 1997
'கலைமாமணி' விருது, பொற்பதக்கம் - செல்வி பாத்திமா பீவி,
ஆளுநர், கலைஞர் மு.கருணாநிதி, முதலமைச்சர், தமிழ்நாடு
அரசு, சென்னை - 1998.