பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 0 எமிலி Gಣ್ಣTNT பெரும்பாலும் நியாயம் கிடைக்க வேண்டிய இடத்தில் அது கிடைக்காமல் போவதற்கே மேற்சொன்ன ஆத் திரமும் அவசரமுந்தான் முக்கியமான காரணங்கள். டிரைபஸ் குற்றமற்றவன். சூழ்ச்சிக்காரனல்ல. மரியாதைக்குரியவன். இராணுவத் தலைவன். உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவன். அவன் அநியாயமாகத் இண்டிக்கப்பட்டிருக்கிருன். இதை நி லே நா ட் ட. நமக்குப் பணமோ, ஆட்களோ, அதிகார உதவியோ, அரசியல் சட்டமோ தேவையில்லே. நியாய சிந்தை ஒன்றினுலேயே நாம் இதை நிர்மாணித்து விடமுடியும். நீதி ஒன்றுதான் உயர்ந்தது. எல்லாவற்றிலும் சிலாக்கிய மானது. அது ஒன்றுதான் நாட்டின் மதிப்பை உயர்த்த, முடியும். அந்த நீதியைச் சரியாகப் பரிபாலிக்காத நாடு. வெறுங்காடுதான். அந்தக் காட்டில் தலவிரித்தாடும் அக்ரமங்களைச் சகித்துக்கொண்டு வாழும் மக்களைக் காட்டுமிராண்டிகள் என்று சொன்னலும் குற்றமாகாது. ஏனெனில் காட்டில் இயற்கையாகவே துர்க்குணம் படைத்திருக்கின்ற மிருகங்களோடு போராட, அவை: களோடு வாழ்ந்து இரவேண்டிய மனிதர்களும் செயற்கை யாகவே துர்க்குணமடைகிறர்கள். ஆனால் நாம் அப்படி வில்லை. உடைகள் அழுக்காயிருந்தால்கூட அவற்றை, உடுத்திக் கொள்ள நாம் மனம் ஒப்புவதில்லை. - - - - - மக்களுக்கு நீதியைப் போதிக்க வேண்டிய சாதனங். களில் மிகமுக்கியமானவை பெரும்பாலும் செய்தித் ாள்கள். அவை ஒருநாட்டின் இன்றியமையாத் சக்தி. அவைகளால் எதையும் செய்ய முடியும். நல்ல வனத் துன்மார்க்கன்போல் காட்டவும், துன்மார்க்கனே நல்லவன்போல் காட்டவும் முடியும். அதேபோலத் தான் நன்மையையும் தீமையையும் மாற்றிமாற்றி 岱 s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/11&oldid=759898" இலிருந்து மீள்விக்கப்பட்டது