பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 0 முருகுகந்தரம் வக்கணையாப் பேரு வைக்கறதில கொம்பனுங்க.

என்னய்யா கிண்டலா? இந்த ஜடம்: இவ்வளவு பெரிய உடம்பைச் சுமந்துக்கிட்டுப் படியேறி வந்திருக்கேன்னு கொஞ்சமாவது இரக்கப்பட்டிரா?

சரி வந்த சமாச்சாரத்தைச் சொல்லுங்க.

பசங்க போராட்டம் உச்சக் கட்டத்துக்குப் போயிடுச்சு என் ஸ்கூட்டர் டயரைக் கிழிச் சிட்டானுக, கண்ணாடிக் கதவு ஜன்னல்.எல்லாம் நொறுக்கிட்டானுக என் காதில

விற மாதிரியே.

டேய் பெருவுடையான் போறாண்டோய்! அப்படீன்னுகத்தறானுக. அப்படித்தானே?