பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 88 கிரேக்க இலக்கியத்தில் அகில்லிசின் சாவும் உரோமானிய இலக்கியத்தில் கொரியாலனசின் சாவும் இந்திய இலக்கியத்தில் கர்ணனின் சாவும் போற்றிப் புகழப்படுவதில்லையா! காதல் இலக்கியங்கள் கிளியோப்பாத்திரையின் சாவையும் லைலாவின் சாவையும் அமராவதியின் சாவையும் கண்ணி வரிகளால் ஆராதிக்கவில்லையா? இத்தகைய சாவுகள் மீண்டும் உயிர்த்து அமரத்தன்மை அடைவதில்லையா? அதனால் தானே இத்தகைய சாக்காடு

‘பிச்சையெடுத்தாவது பெற்றுக் கொள்ளும் தகுதியுடையது'என்று சொன்னான் வள்ளுவன்.

வினா;

போதும்!

சாவைப் பற்றிப்

பேசியது போதும்!

வாழ்வதைப் பற்றிப்பேக!

єїaяти:

எனக்கு

அலாதி விருப்பம்,

அதுவும்