பக்கம்:எழில் விருத்தம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 31 3. கோட்டை #:; ఫిభిళ}{}{{x; §-o-o-o-o-o: சீர்நிலவும் திருமுகத்தான் திருநிலவும் ເos.or.iu. திண்டோள் முல்லைத் தார்நிலவும் தமிழ்மன்னன் தன்னாட்டை அரசாண்ட தகைமை செப்பிக் - கார்நிலயும் மலையுச்சி கண்கவரும் பாழடைந்த கருங்கற் கோட்டை கூர்நிலவும் வேல்துணியை - மறத்தோளைக் குறுநிலத்தைக் கூறா நிற்கும் 1