இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நல்ல 33 நாட்டை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நம் நாட்டை முறையில் அறிந்தால்தான். ஏட்டில் கண்டதை நாட்டில் பரப்பி, மக்களுக்கு நல்லறிவையூட்டி நல்ல தீர்ப்பு அளிக்கும்படி செய்ய இயலும். என்னை இங்கு இவ்வளவு நேரம் பேச அனுமதித்த தலைவர் அவர்களுக்கும் என்னை இங்கு அழைத்துப் பேசுதற்கு வாய்ப்பினை ஏற்படுத் திக்கொடுத்த மாணவர் கழகத்தாருக்கும் என் வணகத் தையும்,நன்றியையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொண்டு எனது உரையை முடித்துக்கொள்ளுகிறேன். முற்றிற்று! 1