உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுச்சி முரசு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுச்சி முரசு .......................... அறிவு சான்ற அவைத்தலைவர் அவர்களே! மதிப் பிற்குரிய தோழ தோழியர்களே ! அன்பு கெழுமிய மாணவ ! இளஞ்செம்மல்களே ! உங்கள் அனைவர்க்கும் என் திராவிட மாணவர் விழாவில் கலந்துகொள்ளும் அன்பு கலந்த வணக்கம் உரித்தாகுக. கழக முதலாவது ஆண்டு வாய்ப்பை எனக்களித்தற்காக எனது தெரிவித்துக்கொள்ளுகிறேன். நன்றியறிதலைத் ஏன் மாணவர் கழகங்கள் ஆங்காங்கு ஏற்படுகின்றன, வற்றின் செயல்கள் என்ன என்பனபற்றி அறிய பலர் ஆவலுறுவார்கள். மாணவர்கள் அரசியலில் கலந்துகொள்ளு வதைப்பற்றிப் பல தலைவர்கள் பலவாறு தங்கள் எண்ணங் களை எடுத்துக்கூறிவருகிறார்கள். நாம், உள்ளபடியே அர சியலில் மாணவர்கள் எவ்வளவு பங்கு கொள்ளலாம் என் பதைப்பற்றி அறிய உலக ஏட்டைப் புரட்டுவோம். இங்கி லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள கல்வி முறையில் அரசியல் உண்டு அவ்வரசியல் மானாவர்க ளுக்கு அ அவர்களது நாட்டிற்கேற்றபடி நல்ல முறையில் பயன்படுகிறது. நம் நாட்டின் மாணவர்களின் மனநிலையோ பெரிதும் மாறுபட்டது; மாறுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலைக்குக் காரணம் நமது கல்வி முறையேயாகும். நமதி, கல்லூரிகளிலும் அரசியல் பாடம் ஒன்று உண்டு காரணம் மாணவர்கள் அரசியல்பற்றி அறியவேண்டும் என்பதாகும். ஆனால் அங்கே சொந்த நாட்டு வரலாற்றினைப்பற்றிய அர சியலைச்சொல்லமாட்டார்கள். நாம் திராவிட மாணவர் t

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழுச்சி_முரசு.pdf/4&oldid=1732306" இலிருந்து மீள்விக்கப்பட்டது