பக்கம்:எழுத்தாளர் துணைவன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 32 — 1) வேலன் காலேயில் எழுந்தான் (முதல் வேற்றுமை) 2) கந்தன் வேலar அடித்தான் (இரண்டாம் வேற்றுமை) 3) வேலனுல் காரியம் கை . டிற்று) 1് കോം, ുഖ 4) நான் வேலனுக்குப் பனைம் தந்தேன் f $s of 35 sit o | வேற்றுமை. 5) -១) ៥១៧, (வேலனினின்றும்) Y விந்தன் பிரிந்தான். } ஆ) வேலனின். (வேவஆன விட) | ஐந்தாம் விநாயகன் பெரியவன். 红 。 餅 - * ; ü9肪雳9蜀 இ) வேலனின் (வேலனைப்போல) gji லேனும் கல்லவன். 6) வேலனது விடு பெரியது (ஆரும் வேற்றுமை) 7) வேலன் கண்ணே (வேலனிடம்) உள்ளது. (ஏழாம் வேற்றுமை) 8) В$ифт, வேலயைச் @%fii (ri’. LIů வேற்றுமை) ಎನ . என்னும் தனிப் பெயர்ச்சொல், 935 ಹ್ರಮ್ என்ற பொருளே (அர்த்தத்தை) குறிக்கும். இப்பெயரோடு. வேலனே, வேலல்ை, Gమ్స్లో -- Ꭷ7 ©Jr ឱ ஆல், கு முதலியவற்றைச் சேர்த்தால் பெயரின் பொருள் பலவிதமாக வேஅபடுகின், ಖ್ವಾr அஃதாவது வேலன் *基み了翁 என்டுன், : வேலன் அடிக்கும் வன்மை யுடையவன் என்பதும் : வேலனை அடித்தான் என்ருல், வேலன் அடிபடுபவன் 6 ன் ைக — 83 — என்பதும் புலப்படும். வேலன் கொடுத்தான் என்ருல் வேலன் கொடையாளி என்பதும், வேலனுக்குக் கொடுத்தான் என்ருல், வேலன் பிறரிடம் வாங்குபவன் என்பதும் விளங்கும். இவ்விதம் ஐ, ஆல், கு முத லியவை வரின், பெயரின் பொருள் பலவகையில் வேற்றுமையுறுகிறதன்ருே? இவ்வேற்றுமையைச் செய்கின்ற அந்த ஐ, ஆல், கு முதலியவற்றிற்கு வேற்றுமை என்ற பெயரையே வைத்து விட்டார்கள். இவ் வேற்றுமைகளை ஒன்று முதல் எட்டுவரை எ ண் சிைட் டு, எட்டு வேற்றுமைகளாகப் பிரித் துள்ளனர். ஐ என்பது இரண்டாம் வேற்றுமையை யும், ஆல் என்பது மூன்ரும் வேற்றுமையையும், இப்படியே மற்றவை மற்ற வேற்றுமைகளையும் குறிக்கின்ற உருவங்களாக் இருத்தலின், இந்த ஒ, ஆல், கு முதலியவற்றிற்கு வேற்றுமை உருபுகள் (உருபு-உருவு - உருவம்) என்று பெயர் வைத் துள்ளனர், எனவே, வேற்றுமைகள் எனப்படுபவை, வேற்று மையை யறிவிக்கின்ற அடையாள உருவங்களாகிய, உருபுகளேயாம். இவை பெயர் ச்சொற்களின் பீன்னேயே வரும். இனி ஒவ்வொரு வேற்றுமை யினையும் சிறிது சிறப்பாக நோக்குவோம். - முதல் வேற்றுமை (THE NGMINATIVE GASE) பெயரின் இறுதியில் உருபு இருக்கும் என்ருேம். ஆனல், முதல் வேற்றுமையில் மட்டும் எந்த