பக்கம்:எழுத்தாளர் துணைவன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 108 — ஒடு, ஒடு. அது என்னும் வேற்றுமை யுருபு களில் மிகாது. (ப. 81) அது, இது, உது, எது - என்னும் சுட்டு, வினப் பெயர்களில் மிக்ாது. (ப. 82) (எட்டு, பத்து, தவிர) எண்ணுப் பெயர்களில் மிகாது. (ப. 82, 83) ண்டு, ந்து, ன்று-என மென்ருெடர்க் குற்றிய லுகரமாக முடியும் (கண்டு, வந்து, சென்று) செய்து’ என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களிலும், ய்து (கொய்து) என இடைத்தொடராக முடியும் செய்து' வாய்பாட்டு வினையெச்சங்களிலும் மிகாது. கண்டு-சென்ருன் = கண்டு சென்ருன் வந்து-படித்தான் = வந்து படித்தான் சென்று-கண்டான் = சென்று கண்டான் செய்து +பார்த்தான் = செய்து பார்த்தான் அன்று, இன்று என்று, பண்டு, முந்து, மிகாது. (ப. 85) "உ" சற்று வினைத் தொகையில் மிகாது. (ப. 81, 82) இடைச்சொல் ‘ஏ’ ஈற்றில் மிகாது. (ப. 89) 'ஐ' ஈற்று வினைத்தொகையில் மிகாது. (ப. 90) இடைச்சொல் 'ஓ ஈற்றில் மிகாது. (ப. 93) ய், ச், ழ் என்பன தவிர, வேறு எந்த மெய் யெழுத்தின் பின்னும் மற்ருெரு மெய்யெழுத்தை மிகுக்கக்கூடாது. (ப. 105) – 109 — cք դ *յ றப்பட்டுள்ளவாறு, இலக்கணத் - ற்றுத் தெளிந்து: புணர்ச்சி எழுத்தாளர்கள் எழுதத் தொடங்கின், செழிக்கும். - - - - ர்க் இன்னும், சொற் குறறம - కత్తా so நறம் வராமல் எழுதல். கட்டுரை-கடிதம ! n ፴) ̧ - - l :) எழுதல் முதலியவற்றை, 8 பகுதிகளில் விரிவாகக் கண்டு கொள்ளல - ‹ሆ** பாகம் முற்றிற்அ. .--ബ്-- இங் நூலில் க_ குறிப்புக்களே நன்குக விதிகளைப் பின்பற்றி - தமிழ் நடை கனகு