பக்கம்:எழுமாத்தூர் பனங்காடர்குல வரலாறு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுமாத்தூர் மலை பல்வேறு பெயர்கள் ருமாத்தூர் 2.00லக்குக் சுவிைரி, தினி கமலை கலகக்கோடு, களா நாமலை, களக நன்டிலை, கனகா சலம், கனகக் குன்று, கனக வெற்பு எனப் பெயர்கள் உண்டு. ஈனகம் என்றால் பெரண் ஏன்று பொருள், எனவே எழுமாத்தூர் மலைக்குப் பொண்மவை' என்ற பொாரும் உண்டு. தாழைநகம் என் இலக்கியப் பெயரும் பெற்றுள்ளது (தாழை = பொள்'. நகம் = மலை.). மாட்டின்மீது நநடைப்பெற்ற பொதி இருபுறமும் சமமாகக் காட்ரியணிப்பதுபோல் இர்மலை தெரில நால் இதற்குப் பொதிய மலை. பொதிய ம:(2ஸை என்ற பெயரும் உண்டு. குறுப்புநாடு முதளில் பல்வேறு நாடுகளின் குடியேறிய பங்காடர்குலத்தவள் இடையில்> பல மலைகள் இருப்பினும் தங்களது பொதிய மலை பாரிய இக் கனகரில் (எழுமாத்தூர்ர் மலைக்கே வேட்டை யாட வருவர் என்பது கூறப்பட்டுள்ளது. பூந்துறை நாட்டு மலைகளில் ஒன்னு கொங்கு நாழி மலைவளம் மிக்கநி. கொங்கு நாட்டை மலை மண்டலம் என்றுர், கொங்கு நாடு என்றும் பட்டங்கள் அழைக்கிங்றன. கொங்கு நாட்டு மலை கத்ை தொருந்துக் கொங்கு மண்டல சதகம் கூறுவது போல் சில இலக்கியங்கள் பூந்துறை தாட்டு மலைகளைத் தொகுத்துக் கூறுகிறது.