இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
20 இத்தகைய உயர்ந்த குணங்கள் லிங்கனிடம் ஒளிர்ந்து காணப்பட்டன. இவை, அவர் உயிருடன் இருந்த வரையில் அவரை விட்டு அகலாதிருந்தன. உண்மையுள்ள அவ்வுத்தமர் உலகில் எவருக்கும் அஞ்- சினதில்லை; எத்தகைய தீச்செயலையும் எடுத்துக் காட்டத் தவறினதில்லை ; நியாயமானதை நிலை நிறுத்- தத் தவறினதும் இல்லை. உண்மையுடைமையே அவரை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்தது.