பக்கம்:ஏலக்காய்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

சாட்சி சொல்லி, இந்திய ஏலக்காய் ராணியின் வரலாற்றுப் புகழை உலக அரங்கில் என்றென்றும் கொடி கட்டிப் பறந்திடச் செய்யவும் முடியும்!

ஏலக்காய் ராணி பாரதத் திருநாட்டிலே என்றென்றும் இளமைப் பொலிவுடனும் நறுமண இன்சுவையுடனும் திகழ்ந்து கொண்டுதான் இருப்பாள்!

ஏலக்காய் ராணி சிரஞ்சீவி ராணி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/79&oldid=505990" இருந்து மீள்விக்கப்பட்டது