பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தமிழ்ப் பல்கலைக்கழக வடிவமைப்புக் குழுத் தலைவர் - 1981

புலவர் குழுத் தலைவர் : (1974 - 1989)

பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவர்

தமிழ்வழிக்கல்வி இயக்கம் : 1988

தில்லையில் திரு முறை அம்பலம் ஏறச்செய்தல்
தமிழ்ப் பல்கலைக்கழக தொல்காப்பிய தகைஞர் -1985 - 86
குடும்பம் :
உடன் பிறந்தோர் : வ.சுப. திருப்பதி செட்டியார்.
வ.சுப. சொக்கலிங்கம்
மனைவி : ஏகம்மை ஆச்சி
மகன்கள் : தொல்காப்பியன் , பூங்குன்றன், பாரி
மகள்கள் : தென்றல் , மாதரி, பொற்கொடி
வெளிநாடு பயணம் : இலங்கை , மலேசியா, ஐரோப்பா
பெற்ற பட்டங்கள் :
மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை: 'செம்மல்
குன்றக்குடி ஆதீனம்: 'முதுபெரும் புலவர்’
ஈப்போ பாவாணர் தமிழ்ச்சங்கம்: 'பெருந்தமிழ்க்காவலர்'
திருவனந்தபுரம் திராவிட மொழியியற் கழகம் : 'முதுபேராய்வாளர்'
அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பொன்விழாவில்
டி.லிட். பட்டம் - 1979
தமிழக அரசு: திருவள்ளுவர் விருது - 1989

மறைவு : 24–4–1989
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/7&oldid=1456892" இலிருந்து மீள்விக்கப்பட்டது