பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

________________

12 நீங்களாவது, கத்தில், பறவை கூவுவதுபோல், டிரைபஸ் "ந குற்றமற்றவன் ! பிரெஞ்சு வாழ்க!" எனக்கதறி னான். டிரைபஸ் அங்கு ஒரு பக்கத்திலிருந்த பத் திரிகைக்காரர்களைப் பார்த்து எனது தூய்மையை உலகுக்குக் காட்டுங்கள் எனக்கூறினான். பத்திரிகைக்காரர்களுக்கு உன் மையை எழுதச்சொல்ல இவன் யார்? அவர்கள திரும்பினார்கள் துரோகி டிரைபசின் முடிவு என்று கொட்டை எழுத்துக்களைத் தீட்ட. ". (c כי அங்கு வந்திருந்தவர்களில் ஒருவர் காதில் அந்தச் சொற்கள் விழுந்தன. குற்றமற்றவன யின், உலக வரலாற்றிலேயே மிக்சுகொடுமையா கத் தண்டிக்கப்பட்டவன் அவன் தான் என்று அவர் முணுமுணுத்தார். அவர்தான் பிரெஞ்சு நாட்டு பெரும் இலக்கிய ஆசிரியர் அனதேல் பிரான்சு. மற்றொருவர் அங்கே வரவில்லை. ஆனால் அவர் காதிலும் டிரைபஸின் கூக்குரல் விழுந்தது. எழுஎ கோலை வைத்துவிட்டு. கைகளைப்பிசைகி கொண்டே அங்குமிங்கும் அறையில் அவர் உலாவில் வெறித்த பார்வையுடன. 'அநீதிக்கு இடமளிக்க முடியாது என்று கூறினார் அவர்தான் ஜோலா டிரைபசின் நண்பர்கள், ஜோலாவிடம்,சில குறிப்புகள் கொடுத்தனர், அவனுடைய தூய்மைக் கான ஆதாரங்கள அவைகளைத் துணைகொண்டு வேலை செய்ய வேண்டும். டிரைபசை மீட்கவேண் டும் நீதியை நிலைநாட்டவேண்டும். முடியுமா?" சே! என்ன கேள்வி அது கோழையின் மொழி. ஜோலா, டே னாவை எடுத்தார். பிரான்சு முத வதும், டிரைபசை வெறுக்கிறது. ஆம்! அவலுக்