பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

________________

20 போக்குப் பிடிக்கவில்லை. அவனுடைய "கீழ்த் தரமான கடடுரைகளால் கடையின் மதிப்புக் கெட்டு விடுமென அவர் பயந்தார். அதற்கேற் றாற்போல் களைச் சீமான்களையும், அரசியல் கன வான்களையும் கடுமையாகக் கண்டித்து ஜோலா எழுதிய புத்தகம் போலீசாரின் கவனத்துக்கு வந்தது. ஜோலாவும் வேலையை விட்டு நீக்கப்பட் டான். அவன் 128ம் ஆண்டு முதல், அதாவது அவனுடைய 2 - ம் வயதிலிருந்து ஜோலா தன் பேனாவை கம் பியே வாழவேண்டிவமத்து ஜோலா மனங் குலைய வில்லை உறுதியுடன் தன் போராட்டத்தைத் துவக்கினான். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அட் டவணை போட்டுக்கொண்டு சலியாது உழைத்தான். நூல்களைப்பதிப்பிக்க அவனுடைய கண்பரொருவர் முன்வந்தார். ஜோ கலாவின் கதை கள் கட்டுரைகள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம் பித்தன. அவைகள் சமூகத்தின் அநீதியையும் அரசியல் அக்ரமத்தையும் வன்மையாகக் கண்டித் தன. முதலில் அவனுடைய புத்தகங்கள் விலை போகவில்லை. ஏனெனில் தங்களைப் பற்றிய முழு உண்மையை உணர மக்கள் மனங்கூசினர், புத்த கக் கடைக்காரர்களுக்குப் பிடிக்கவில்லை. சாதாரண ஜோலா இலக்கிய உலகில் புகுந்து விட்டார். புத்தகங்கள் ஒன்றன்பின் ஒன்றகக் கிளம்பின மலையுச்சியிலிருந்து விரைந்து வரும் பேராறுகலைப் போல சுட்டுரைகள ஜோலாவின் பேனா முனையிலிருந்து கிளமபின் அவருடைய நாவல்களனைத்தும அடிப்படையான கருத்துக்க ளின் மீது கட்டப்பட்டவை. கற்பனையில் கனி கருகிற கற்பகத் தருவைளிட, குப்பை மேட்டில் சேர்ந்திருக்கிற முட்செடி ஜோலாவுக்கு மேலான்.