பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 ஐங்குறுநாறு மூலமும் (முதலாவதி: நல்லணி நயந்த துறத்தலின் பல்லோ ஏறியப் பசந்தன்று துதலே. ഖങ്ങ8 அண்மிைக்கண்ணே புறத்தொழுக்கம் ஒழுகி; வாயில்வேண்டி வந்து, தன் மெலிவு கூறிய தலைமகனைத் தோழி நெருங்கிச் சேர்ல்லியது. : டிரை-க்ளிர்ரெதிர் பிளித்தும் என்றது, கூறுகின்ற மெலிவுக்கு மேலே மெலிவு கூறுகின்றது இவன் துதல் என்ப" தாம். பு. ரை :-கரும்பினை அடும் எந்திரம், களிறு பிளிறு, வதற்கு எதிராக ஒலிக்கும், தேரினேயும் வண்மையினையு. முடைய அரசனகிய பாண்டியனது, தேனூர் என்னும் ஊரை யொக்கும் இவளது நல்ல அழகை நயந்து வரைந்து. கொண்டு, வாைங்க. அணிமைக்கண்ணே புறத்தொழுக்கத் . தால், கயவாது, பிரிந்துறைதலின், இவளது துத்ல் பலரும் நன்கு அறியுமாறு பசந்தது, காண்'எ. அறு. எந்திரம் பிளிற்றும் ஊர், கோமான் ஊர் என இயை, யும். இடத்து நிகழ் பொருளும் இடமுமாகிய இயைபுபற்றிப் பிளிற்றும் என்பது ஊர் என்னும் பெயர்கொண்டது. நயக் தென்னும் காரணவினை காரியத்தின்மேல்நின்றது. ' துறத் தலின்” என்றதல்ை, அதற்குரியகாணமும் காலமும் வரு விக்கப்பட்டன; வழங்கியன் மருங்கிற் குன்றுவ குன்றும்'; (சொல். 118) என்பவர்கலின், இவை எஞ்சிகின்றன. முற் அம்மை விகாரத்தால் தொக்கது. கரும்பாட்டும் ஆலையினைக் கரும்பின் எந்திரம்' என்ருர் எந்திரம், வடசொற்சிதைவு; 'கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது, இருஞ்சுவல் வாளை பிறழும்" (புறம், 322) எனப் பிற சான்ருேரும் கூறினர். எதிர்பிளிற்றுதலாவது, குயிலொடு மாறுகூவுதும், மயி: லொடு மாருடுதும் ' என்ருற்போல ஒப்ப ஒலித்தல்; அஃ.