பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/219

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I98 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது பெண்டேயாவள்; யாம் அவளைத் தெளியக் கண்டேமாக லின், நீ இல்லையென மறைப்பது என்ன? எ. ற, கண்டனமல்லமோ என்புழி, அல்லம் என்ற எதிர் மறை முற்றுவினையும், எதிர்மறை ஒகாரமும் இயைந்து, உடம்பாட்டுப் பொருளின் தெளிவு விளங்ககின்றன; தெளி யக் கண்டேம் என்றவாறு. ஏகாரம் முன்னேயது தேற்றம்; ஈற்றது அசைகிலே. வண்டல், பண்டைக்காலத்தில் மகளிர் அயர்ந்த ஒருவகை விளையாட்டு. 'மலரொடு வந்த தன் புனல்' எனவே, புதுப்புனல் என்பது பெற்ரும்; புதுப் புனலத் தண்பதம் என்றும் வழங்குப. உய்த்தல், தான் சுமத்து போத்த துரையும், திரையும், மலரும், பிறவும் கொணர்ந்து பரப்பிப் பரவுதல். உய்த்தென எ ன் ப து செய்தென வென்னும் வினையெச்சம். மணற்றுறையாகலின் தண்புனல் உய்த்தலும் இடையறவின்றி, இழைத்த வண்டல் விரையச் சிதைதலின், உய்த்தென' என்ருர். ஆகலின், ே என்பது முதலாயின. எஞ்சிகின்றன. - தலைவன் களவிற் கூடி யொழுகும் பெண்டினைத் தலைவி யறிந்து கூறியவழி, அவன் இல்லையென மறைத்தலும், தான் அவனே மறுப்பாள், "யாம் அவளேப் புனலாடச் சென்ற போதில் தெளியக்கண்டோம்; அவள் கின்னுற் கொளப்பட்ட பெண்டே ' என்பாள், கண்டன மல்லமோ மகிழ்க கின் பெண்டே என்ருள். பன்மை, தன்வயின் உரிமை பற்றி வந்தது. பின்னர், அவள் அவற்குரிய பெண்டே எனத் தா ன் துணிந்தவாற்றைக் கூறுவாள், அவள் தன் உண்கண் சிவப்ப அழுததனே எடுத்துரைக்கின்ருள்: பலாாடு பெருந்துறைக்கண், தண்புனல் வண்டல் சிதைத்தல் இயல் பாகலின், அவட்கு அழுகை, யாம் புனலாடல் கண்டு பொருதெழுந்தது என்றற்கு அழுது கின்ருேள் என்றும், தண்புனல் எய்தாவிட னறிந்து, பிறிதொரு வண்டலமைத் துக் கோடலும், ஆண்டுகின் றகறலுமின்றி, எம்மையே’