பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

سلا 6 தமிழ்த்தப் வாழ்க. பதிப்புரை. யாங்கள் சேயாறு போர்டு உயர்கலாசாலேயிற் கல்வி பயின்று வரும்போது ஆசிரியர். திரு. ஒளவை, 34 தரை சாமிப் பிள்ளையவர்கள் இவ்விளக்கவுரையினை எழுதிவசக் கண்டோம். அவர்கள், எங்களுக்குத் திருக்குறளும், தொல் காப்பியச் சேனுவரையமும் கற்பித்து வருகையில், இடை யிடையே இந் நூற்செய்யுள்களின் பொருணலங்களை எடுத் - தக்கூறுவர். யாங்களும் கேட்டுப் பெருமகிழ்வுகொள்வோம் மேலும், யாங்கள் மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீகைக்குப் படிக்க விரும்பியகாலத்தில், அப்பரிகைக்காக வரையறுக் கப்பெற்ற மருதப்பகுதியின் உரையினப் ப்டிக்க நேர்ந்த போது, இவ்வுரை எங்கட்குப் பேரின்பம் பயத்தது. இன்னுேசன்ன நலங்களால் பேருக்கம் கொளுத்தப் பெற்ற யாங்கள் இதனை வெளியிடுவது தக்கதெனத் துணிந்து இவ்வெளியிட்டுச் செயலை மேற்கொள்ளக் தொடங்கினுேம். நாங்கள் ஆசிரியர்பால் தமிழ் பயில்வதை விடுத்து வாழ்க் கைத்துறையில் இறங்கிய பின்னரும், எங்கட்கு இவ்வேட்கை குறையாதாயிற்று. எங்களால் இயன்ற பொருளுதவி கொண்டு இதைத் தொடங்குவது நலமென்றுனர்ந்து, வடார்க்காடு ஜில்லா போர்டு தலைவர் அவர்களின் 1-12-34 பிறந்த D, Dis, No. 2462 of 1934 என்னுள்ள அனுமதி ஆசிரியர் மூலம் பெற்று, அச்சிடத் தொடங்கினுேம் செல் வர் பலர் வேண்டும் உதவியினைச் செய்தனர்.