பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


£). தமிழ்த்தாய் வாழ்க. முன் அணு ாை. உலகெலாம் அருளிய உமையொரு பாகத்(த) - உலைவில்சீர் நிலவிடும் ஒருவன் திருவடி பரவுதும் சேக்தமிழ் குறித்தே. பண்டைத் தமிழ் தால்களுள், சங்க இலக்கியங்கள் எனப்படுவன பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்ற மூன்று தொகுதிகளுமாகும். இவற் அள், நடுவணதாய எட்டுத் தொகையுள் எண்வகைத் தொகை நூல்கள் அடங்கியிருக்கின்றன. அவை, நற்றினே, குறுக் தொகை, ஐங்குலு அாறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித் தொகை, அகநானூறு, புறநானூறு என்பனவாகும். இது, 'நற்றிணை நல்ல குறுக்தொகை ஐங்குறு நா(று) ஒத்த பதிற்றுப்பத்(த) ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு) அகம்புறம் என்(று) த்திறத்த எட்டுத் தோகை” என்ற வெண்பாவினுல் இனிதுனாப்படும். இந்நூல், தினேயொன்றுக்கு அாறு பாட்டுக்களாக, ஐந்து திணைக்கும் சேர ஐந்தாலு பாக்களையுடையது. இதன் கண், திணைகள், மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலே, முல்லை ○ محث யில் .ר , . " ... است - ::ெ - அயனற முறையில தொகுக்கப் பெற்றிருக்கின்றன. கலித் தொகையுனையில், ஆசிரியர் நச்சிஞர்க்கினியார், 'இனிச், . சொல்லிய முறையாற் சொல்லவும் படும், (பொ. 3) என்ற வழிச் சொல்லாத முறையாற் சொல்லவும் படுமென்று பொருள் கொண்டு, அதுபற்றிப் பாலை, குறிஞ்சி, மருதழ்,