பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம்) விளக்கவுரையும் 45. குறிப்பொடு முடிவுகொ ளியற்கைப், புல்லிய கிள்வி யெச்ச நாகும்’ (தொல், பொ. 518) என்பது.விதி.

  • இனிப் பிரியேன் ” எனத் தன்னைத் தெளிவித்துக் கூடிய தலைமகன், பின்பு பிரித்து சென்று, பெண்டிவைக் கடின கைலின், அப்பெற்றியே தம்மிற் பிரிதலைபஞ்சான் எனக் கருதி, அவர்கள் துயிறற்குரிய காலத்தும் துயிற வின்றிக் காத்துவருகின்றன. சென்பாள், ஊரன்பெண்டிர் தஞ்சூர் யாமத்தும் துயிலறியலரே என்ருள். துயிலார் என் அது துயிலறியலர் என்றது, சமைகனெடு கூடாமுன்பு, அவன் கூட்டம் கினேந்தும், கூடியபின்பு, மேனிகழும் பிரிவு கினேந்தும் துயிலெய்தாமையின், இருவழியும் அயிலுதலே பறி பாராயினர் எனத் தான் கருதிய இழிபு முடித்தற்கென்க. எனவே, பகலிலும் இரவினும் வரும்பரிசு இல்லானே, உடை யான்போல வருவன் எனக்கூறி வாயில்வேண்டுவ தென்னே (யென வாயின்மறுக்க வாரும். ஆகவே, இஃது.' அவனறி வாற்ற வறியு மாகலின்’ (தொல். பொ. 147) என்ற சூத் திரத்து, வாயிலின் வரூஉம் வகை யென்பகல்ை அமைதல் க்ாண்க. -

பரியுடை நன்மானின் உளேபோல அடைகரையில் கின்ற வேழம் மலரும் என்றகளுல், கற்புச் சிறப்பினையுடைய குலமகளினைப் போல, பரத்தையரும், தாம் நலம்சிறந்தார் போலக்காட்டி ஈயப்பித்து, அங்கயந்தார்க்கு அதனை நல்குவர் என்ருளாம். வேழ வெண்பூவிற்கு உளே நிறத்தாலும் வடி ஹலும் உவuை உள்ளுறையுவம், சன்யினும் பயத்தினும் உறுப்பினு முருவிலும், பிறப்பினும் வரூஉம் ” (தொல், பொ. 300) என்பது மேலே கூறினும், ப்ரியுடை கன்மான் என்றது, குலமகளிரின் கற்புச்சிறப்புணாநின்றது. இஃது ஏனேயுவமம் போல்வதாயிலும், கினேயுணர்தற்கண் பயன்படுதலின் கள்ளப்படாதாயிற்று. ' உள்ளுறையுவமம் ஏனையுவம மெனத் தள்ளாகாகுக் தினேயுர்ை வகையே’ (தொல், பொ. 46) என்ருர் ஆசிரியரும். ஏனேயிடங்களிலும்