பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


76 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது இாண்டினுலும் தீண்டிவருத்தும் தெய்வமாவது என்னேயோ க.மு.க எ, ஆறு. அலவனேயலைத்தலும், பூக்குறுதலும் மகளிர்விளையாட் உாகலின், மகளிர் என்பது வருவிக்கப்பட்டது. அலவனே பலத்தல் மகளிர் விளையாட்டாதல், "இலங்குவளேதெளிர்ப்ப் வலவனுட்டி, முகம்புதைகதுப்பினள் இறைஞ்சிகின்ருேளே’ (ஐங், 197) என இந்நூலுள்ளும், சேர்ப்பே ரீாளே யலவற் பார்க்கும் சிறுவிளை யாடலு மழுங்க' (நற். 123 ) எனப் பிற நாலுள்ளும் கூறுப. எய்திய ஆசன், புனலணியூரன் என இயைக்க. புனலணியூரன், புனலால் அழகுபெற்ற ஆான். தேற்றம்செய்து என்றது ஒருசொல்லாய்த் தேற்றி யென்னும் பொருட்டு. கப்புணர்ச் தென்பது, ' கப்புணர் வில்லா நயனிலோர் நட்பு' (தற். 165) என்புழிப்போல, ஐகாரவேற்றுமைத்திரிபு புணர்ச்சி முடிபு. மெல்லெழுத்து மிகுவழி” (கொல். எழுத்.157) என்ற சூத்திரத்து, 'அன்ன பிறவும்” என்றதனுலமைந்தது. ஒழுக்கம், புறத்தொழுக்கம். உரை, நீயேன் ’’ என்பது போல்வன. ஒன்றுகின்றே ஏனையது முடிக்கும் என்னும் இலக்கணமுறையால் இனி என்றது கொண்டு, களவுக்காலம் வருவித்துரைக்கப்பட்டது. அணங்கு, காமநெறியால் உயிர் கொள்ளும் தெய்வமகள். தாக்குதல், தீண்டுதல். களவின்கண், வன்புறையாலும், களவுக்குரிய ஒழுக்க நெறியாலும் தன்னேயின்றி யமையான் என்பது தோன்ற ஒழுகித் தன் நெஞ்சுகவர்ந்துகொண்டான் என்பாள், தேற்றம் செய்து என்றும், புணர்க்கவழி, என்றும் பிரிவிலனும் என்பது படக் கூடினன் என்பாள், நப்புணர்ந்த என்றும், இவ்வாறு கன்னெஞ்சினைக் கவர்ந்து கொண்டதன் மேலும், புறக்

  • செம்பேரிான யலவற்பார்க்கும் சிறுவிளையாடலுமழுங்க” என்பது அ. நாராயணசாமிடிையர் கொண்டபாடம். ஈண்டு.

குறித்தது, சிலப்பதிகார அரும்பதவுாைகார் கொண்ட பாட்ம்.