பக்கம்:ஐயை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறையினின்று மீண்டுவந் இரண்டாம் நாளிரவு ஐயைஇரண்டாம் பகுதி'யைக் குடும்பமும், என் உ ண ர் .ெ வா டு பொருத்திய தென்மொழி உள்ளங்கள் சிலவும் கேட்க, என் மகள் தேன்மொழி படித்துக் காட்டிய பொழுது, அவர்களுடன் நானும் சேர்த்து கொண்? அவள் வாழ்க்கையைக் கேட்டுப் பாகாய் உருகினேன் உள்ளங்குமைத்தேன்! தேன்மொழியின் குர லினிமையில் அயை நிழலாடினுள் !

இவ்விரண்டாம் பகுதியை வெளிக் கொணர்ந்து எயினி இளம் பிறை வெளியிட்டக உரிமையாளர் தென்மொழி மறை. நித்த லின்பஞர் ஐயை’க்கு நெருங்கிய உணர்வுறவு உடையவர். அவர் வாழ்க!

இ.:து அச்சேறுங்கால் இதன் அச்சுப் படிகளே உடனிருந்து திருத்தியுதவிய தென் மொழி. ப. அ டி ய | ர் க் கரு எளி, பூங்குன்றன் இருவரும் கூட "ஐயை’க்கு உணர்வுறவு உடைய வர்களே! அவர்களும் வாழ்க! -

சென்&ன-5. . அன்பன், 1–1–78 ; பெருஞ்சித்திரன்.

இரண்டாம் பதிப்பு - பதிப்புரை

ஐயை - இருபகுதிகளும் இணைந்த பதிப்பு தீர்ந்து போனமையின்ாலும் மதுரை-காமராசர் பல்கலைக்கழகத்தில் ஐயை பாடமாக வைத்துள்ளமையால் உடனடித் தேவையைக் கருதியும் படப் பதிப்பாக இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது. ஐயை முதல் பகுதிமட்டும் இதற்குமுன்னர் நான்கு பதிப்புகளாக வெளி வந்துள்ளது. முதற் பகுதியில் இடம் பெற்றிருந்த சொல்லாய்வறிஞர் ப.அருளி (u. அடியார்க்கருளி)யாரின் திறனாய்வுக் கட்டுரைகளும் இது தொடர்பான பிற கட்டுரைகளும் தனி நூலாக வெளிவரும், அட்டைப்படம் பல்வண்ணமாகப் பதிக்கப்பட்டுள்ளது. ஐயா அவர்களின் மறைவுக்குப்பின், அவர்தம் 66ஆம் பிறந்த நாளில் இந்நூலின் இப்பதிப்பு வெளிவருகிறது."

சென்னை - 5 தென்மொழி நூல் வெளியீட்டு 10:03.98 விற்பனையகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/10&oldid=1273467" இலிருந்து மீள்விக்கப்பட்டது