பக்கம்:ஐயை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

'தங்களைத் தக்கவர் நல்லவர் வல்லவர்

என்றுசொன் ர்ை;நம்பி னேனே! --அது தான் முழுப் பொய்;முற்றும் வினே!--கண்டேன்

நானே!-இனி, உங்களைக் கேட்கிலேன்; மன்னியுங் கள்' என ஒரடி முன்வந்து சொன்ள்ை.- கணே யொத்த கருவிழிக் கண்ணுள்;-இடை

மின்னுள்! 3

'நல்லவ ஞே, இலே வல்லவ னே-இதை

நாட்டுதற் கென்செய்ய வேண்டும்?'-என நாவை அவிழ்த்தவன் மீண்டும்-உயிர்

தூண்டும்-படி மெல்ல,வி விைளுன் : ஆங்குயிர் மீண்டிட

மேனி சிலிர்த்தனள் தோகை - சூடிக் கொண்டவ ளாய்வெற்றி வாகை.--மன * ஒகை - கொண்டு, முல்லை முகைநகைப் பற்கள் தெறித்திள

மூங்கிலெ னுந்தோள்,கு லுக்கி-நகை மொக்கவிழ்த் தே,உயிர் விக்கி-உரை

திக்கி-அவள், "வல்லவர் நல்லவர் தக்கவ ரை,ஒரு

வாலைப்பெண் என் செயச் சொல்வா ள்?-எண்ணும் வாய்ப்பிலே யோ?"-என்ருள், வில்,வாள்-கொண்டு

கொல்வாள்! 4

56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/126&oldid=1273587" இலிருந்து மீள்விக்கப்பட்டது