பக்கம்:ஐயை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திசஞர்

விழியெலாம் அவனே கானும்:

விறல்மகன் குதலை பேசும் மொழியெலாம் அவனே மொய்க்கும்!

முறையினில் திரியாப் பாவை பழியிலா வாழ்த் லுற்றுப்

பையனில் அவ&னக் கண்டு கழியிலா துவகை பூண்டாள்;

காதலுக் குருவாய் நின்ருள்! | |

சேர&னச் சுமந்த தோளும்

செம்மலைச் சுமந்த நெஞ்சும் நீரினைச் சுமந்த கண்னும்

நெடிதுயிர் சுமந்த கூம்ே காரிஜனச் சுமந்த திங்கம்

கவின்முக மூச்சு மந்தே போரினில் செம்மல் மீளும்

பொழுதையும் சுமந்து வாழ்ந்தாள்' i2

செய்யவாய் செம்மல் என்று

தனிமையில் சிவக்கச் சொல்லும்; பையனங் குற்றல் துரக்கிப்

பனிமுகங் குளிர முத்தும்! வெய்யநற் காதல் எண்ணம்

இரவினில் காத்தி நின்றில் கைகளால் குளிர்நீர் அள்ளிக்

கவின்முகங் கழுவிச் சாயும் 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/75&oldid=1273536" இலிருந்து மீள்விக்கப்பட்டது