பக்கம்:ஐரோப்பிய மஹாயுத்த சரித்திரம் பாகம் 2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

________________

காரணன் தலமாகியும் சித்கின்ற லாஜிவோ கரை வக்கொ ள்ள வேண்டுமென்பது செர்வியர்களுடைய முதற்கருத்து. செர்வியாமீது பல்கேரியா படையெடுக்க முடியாது செர்வியாவின் மீழ்த்திசைவிறுள்ள பல்கேரியா என்னும் சேசமானது செர்வியாவின் மீது கடும்பகைகொண்டது என முன்னமே கூறியுள்ளோம் அவ்விதம் கடும்பகை கொண்ட பல்கேரியர்கள் செர்வியர்கள் மீது படையெடுத்து விடுவார். னோ என்முல் அது முடியாது. ஏனெனில், பல்சேரியாவுக்கு வடக்கேயுள்ள ரொமேனியா, பல்கேரியாவின் மீது மிகப்பசை கொண்டது. பல்கேரியர்கள் செர்வியர்கள் மீது படையொத் தால் ரொமேனியர்கள் பல்கேரியர்கள் மீது வந்துவிடுவார்கள்; அன்றியும் சில வருடங்களுக்கு முன்னர் கடந்த பால்கள் புத் தத்தின் முடிவாக பல்கேரியாதோத்துராஜாங்கப் பொக்கிஷம் சாலியாயிருந்தது, ஆகையால் பல்கேரியா பாசாட்சியார் செர் வியர்கள் மீது படையெடுக்கவேண்டுமாயின், வேண்டியபொருள் அவர்களிடமில்லை, அதற்காகப் பிரத்தியேகவரி யேற்படுத்தி னால் குடிகள் தங்கள் மீது அதிர்ப்திகொண்டு எதிர்த்துக் கொள்வார்கள், அதனால் அரசாட்சியின் வன்மை குறைந்து விடும் எனக்கருதி செர்வியர்கள் மீது படையெடுக்கும் போர் சத்தை பல்கேரியர்கள் அடியோடு விட்டுவிட்டார்கள், இவ்விதம் செர்வியர்கள் மீது பல்கேரியர்கள் படையெடா மல் சும்மா இருந்தது செர்வியர்களுக்கு அனுகலமாய்முடித்தது. பல்கேரியர்கள் செர்வியர்கள் மீது படையெடுப்பார்கள் என எதிர்பார்த்த ஆண்ட்சியர்களுடைய எண்ணம் வீணாயிற்க. செர்விய வீரர்கள் எல்லாம் மிகுந்த பராக்கிரமசாலிகள்; யுத்தத்திறகுப் பின்வாங்காதவர்கள், முன் கடந்தபால்கள்புத் தத்தில் இவர்களுடைய விரத்தன்மை வெருவாய் விளங்கியது, பசைவர்களும் இவர்களுடைய வல்லமையைப் புகழ்ந்து போவார்கள் என்றால் காரம் அதிகம் சொல்லவேண்டியதில், இஃது இல்லனமிருக்க கல்வியில் செருக்குற்ற சாடகக் காட்டிலும் அசடர்களாகிய ஆண்ட்ரியர்கள் ஜேயங்கொன் வோம் என்னும் பெரிய எண்ணத்துடன் சேக்சன் ஒருங்கே கட்டி செர்னியாமீது படையெடுத்து செர்வியர்களால் என் அள்ளக் பத்தப் பட்டதை அடுத்த அத்தியாயத்தில் உழவோம். |