பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 16 2 忍44争 24 43 () 50 கன்னியாகுமரி தீர்த்தங் கடுகவே யாடிமீண்டோம் பொன்னியாத் தங்கரை தனிலே போயிருந்தோம் . பாளையமாய் பாளையஞ் செய்தங்கிருந்து பரவி வேட்டையாடும் நேரம் கோழையுற முசலெழும்பிக் குதித்து விழுந்தோடிடவே ஒடி முசல் வள்ளியூரில் யொதுங்குவது தன்னைக் கண்டு பத்தியங்கே சென்ற நாயும் பலபேரும் சேவகரும் ஒக்கவே முசல் வெருட்டி யுண்மைதனைக் கண்ட நாங்கள் வீரதலமென்று சொல்லி விரைந்து நாங்கள் கோட்டை கட்டி கோட்டை யிட்டங் கிருந்தபோது கொண்டல் மாரிதான் பொழிந்து கொண்டல் மாரிதான் பொழிந்து கோட்டையெல்லா மிடிந்தபோது வரிசையுடன் செங்கல் கோட்டை வைக்கவென்று திருநீட்டு இப்படி யேகுல சேகரர் யெழுதியதை வாசிப்பாராம் வாசகங்கள் கண்டபோது மன்னவரும் மனமகிழ்ந்து துரை துரை யானைகளும் துடந்தோடி முட்டாக்கள் முட்டாக்கள் தேவமார்க்கு முறை முறையே நீட்டெழுதி அலைந்தோடி நாலுதிக்கு மானபின்பு விட்டனைத்து ஊரொக்கச் சென்றழைத்து வொரு கொடியிலை கூட்டி வந்தால் அண்ணல் திருமனது மெய்ப்பான் செங்கல் வேறு என்ருர் - - செங்கல் செய்து அனுப்புதல் ஒரு மாநிலந்தனக்கு னற்ற செங்கல் நூருக கணக்கரையுமான வாழுர் கற்பித்தார் மன்னவர்காள் ஐயெட்டு நாளையிலே ஆன செங்கலாராய்ந்து நடந்தோடி வாருமென்று நாடொக்க விடையும் பெற்று பெற்றவிடை நன்றெனவே பிரியமுடன் சம்மதித்தார் திருநீட்டுங் கொண்டு வந்த திருநீலகண்டனுக்கு வர்ணப் பணி கைக்கு வலே வலது காலில் வீரதண்டை விலைமதியாப் பட்டாடை வேண்டும் வண்ணம் வரிசை பெற்று திட்டெனவே போய்வா நீ என்று திருவுளங்கள் பற்றினதும் மாதுற்ற சேர்புயத்தான் மன்னவர்கள் சொன்ன மொழி மறவாமல் பசி தீர்த்து மாருமலோடு வாளும் இரவு பகலாக வோடி ஏற்ற திருநீலகண்டன் ஒன்று ரெண்டு நாளையிலே யோடி வள்ளியூரில் வந்தான் வந்த குலசேகரர்க்கு வார்த்தை ஏது சொல்லுவானும்