பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீறி விட வேண்டாம் நீர் கன்னடியனோடு 2940 மிகுந்த பெரும் படையான தோர் கன்னடியன் ஆறியெடுத்துக் கொள்ளலாமென் மேலும் அவன் தன் படையின் வளமையைக் கேளும் ஆனைப்படை பதினாயிர முண்டு அதினாலு ரெட்டி குதிரையுமுண்டு பகைத்து நம் மேல் கன்னடியன் வந்தால் பல சக்கரத்தை மறிப்பாரு முண்டோ மிகுந்தோடியே வந்த கன்னடியானாட்டன் சேனைப்படைக் கொரு லெச்சமோயில்லை தேச மொருவிடல் கிடையாது ஐயா வேகித்திடாமலே விட்டுவிடவேணும் 2950 எத்தனை பெண்களைக் காவலிலே வைத்தாய் ராசாக்களுக்கு அழகல்லோ கேளீர் அதிலே யொன்றல்லோ கன்னடியன் மகளும் அவள் தன்னை காவலிலே வைப்பாய் நீ என்றான் என்ற படியே மந்திரிமாரும் இளைய ராசாக்களும் தானொக்கக் கூடி கூடி விசாரித்து மந்திரிமாரும் குலசேகரன் பதில் குலசேகரப் பெருமாள் ஏது மொழி சொல்வார் பார்த்துப் பறையாமல் நீர் சொன்ன வார்த்தை பாண்டியன் தன் குலத்துக் கிழுக்கல்லோ கண்டீர் 2960 எதிர்த்துப் பறைந்தவர் காரியஞ் சொல்ல இணங்காத வார்த்தை எனச் சீறினாரே சீறித் திருமுகங் கண்ட மந்திரிமாரும் தேவரீர் சொற்ற படியே எங்களுக் கென்றார் மறுபடியும் கன்னடிய னொட்டன் வார்த்தை தான் மூத்ததோர் காலிங்கன் சொல்லுவான் எதுக்குத் தானடா வீணே நடந்தாய் இதுக்காக கன்னடியன் வார்த்தையைக் கேட்டு முன்னிருந்த பொன்னின் பாண்டிய ராசாக்கள் முறைமையெல்லாஞ் சொல்லக் கேளாய் நீ யொட்டா 2950 அரசியல் லாபத்துக்காக மணம் செய்து கொண்டு பல அரசகு குமரிகளை அடைத்துப் போட்டிருப்பது போல கன்னடியன் மகளையும் செய்யலாம் என்று காவிங்கள் சொல்லுகிறான்