பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

雳岛 3 080 30 & 0. 3 110 2997 கருத்தின்படியும் தேவேந்திரன் தானும் கரிசோறு மெத்த விளம்பவே கண்டு. நீச்ச சோறு வைத்திடாமலே யுண்டுவிட்டு வேந்ததிருபேரும் பேசியே வைத்தார் ஈக்கிதுெடுத்து வெளியில் வரும் யிவர்தான் கரைமாக்ல தின்று விட்டாரே தின்று போட்டந்த பாண்டியரும் சிந்தை கலங்காதிருந்தது கண்டு அடி வேறு நன்று கேட்டேனென்று தேவேந்திரனும் நகைத்துப் பகைத்து யிருக்கின்ற நேரம் சேரனுக்கும் சோழனுக்கும் தேவேந்திரனென்று திட்டெனவே மழையும் வித்தும் சென்னல் விளைவதும் வாரமுடனே கொடுத்துப் போகவிட்ட பின்பு மடியாமலங்கிருந்த பாண்டியனர் தனக்கு ஆயிரம் பேர் கிங்கிலிய ரெடுக்க வொண்ணுத ஆபரணந்தன்னைக் கழற்றி யவர்கழுத்தில் போட்டால் தாயபுரம் கொண்ட பழைய கூனதுந் திருத்தி தனியாரந் தன்னை வைத்துப் போற்றி விட்ட நாளில் போற்றிவிட்ட நாளிலந்த சேர சோழன் தனக்கு பொய்யாமல் மாரியெங்கும் பொழிந்திடவே கண்டு தெய்வ பாண்டியரும் சூழ்ந்துவிட மேகந் தன்னைக் கண்டு சூதானமாய் விலங்கிலிட்டு வைத்த போது செத்தாயமா கயந்த தேவேந்திரனென்று சேர்ந்த பூவாயிரந்தன்னை வரச் சொல்லி மாற்றவர்கள் ஒவ்வாத பாண்டியனுக்கப்பால் மடியாமல் வேலை செய்து வாருமென்று விட்டார் வேலை செய்ய வேணுமென்று மன்னர் மூன்றுபேரும் கட்டு மட்டாயங்கிருந்த பாண்டியர் தனக்கு விட்ட விட்ட பூதமெல்லாம் பாண்டியனைக் கண்டு வேலை கொண்டு சோறு தர வேணுமென்ற போது கண்ட கண்ட குளங்களெல்லாம் வெட்டிவைத்த போது குற்றமின்றி நம்முடைய கோடி கொட்டந் தன்னிலே குப்பை சரகு புரக்கிப் போட்டு வாருமென்ருர் கொடுத்தான். பாண்டிய